இன்று ஆவணி அமாவாசை.. இந்த நாளில் நீங்கள் பின்பற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

இன்று ஆவணி அமாவாசை.. இந்த நாளில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள்


இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதிக்கு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை, பாத்ரபாத அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது குஷாக்ரஹானி அமாவாசை அல்லது பித்தோரி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.


Update: 2025-08-22 04:47 GMT

Linked news