‘ஜன்தன்' வங்கி கணக்கு செப்டம்பர் மாதத்துக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
‘ஜன்தன்' வங்கி கணக்கு செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் செயல்படாதா? - மத்திய அரசு விளக்கம்
மத்திய-மாநில அரசுகளின் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இல்லலாமல் இருந்த நிலையில் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி 'ஜன்தன்' திட்டத்தை கொண்டு வந்தார்.
Update: 2025-08-22 04:57 GMT