சென்னை: ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
சென்னை: ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன
Update: 2025-08-22 05:13 GMT