சென்னையில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

சென்னையில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேலும் 14 "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், நாளை (சனிக்கிழமை) ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.


Update: 2025-08-22 06:18 GMT

Linked news