கே.ஒய்.சி. (KYC) இணைப்பு தொடர்பான தகவலில் உண்மை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

கே.ஒய்.சி. (KYC) இணைப்பு தொடர்பான தகவலில் உண்மை இல்லை - மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜன்தன் வங்கி கணக்கில் KYC இணைக்கவில்லையெனில் கணக்குகள் மூடப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை.

KYC இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும் KYC புதுப்பிக்கப்படாவிட்டாலும் வங்கி கணக்குகள் மூடப்படாது.

ஜன்தன் வங்கி கணக்குகளின் KYC இணைப்பு குறித்து பரவி வரும் தகவல்கள் உண்மையில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-22 06:38 GMT

Linked news