தெருநாய்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு - ராகுல் காந்தி வரவேற்பு
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
விலங்கு நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நகர்வை குறிக்கும் வகையில், தெருநாய்கள் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வரவேற்கிறேன்.
இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும், அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-22 08:11 GMT