திரையுலகில் சோகம்...பிரபல காமெடி நடிகர் திடீர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

திரையுலகில் சோகம்...பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் 

பஞ்சாபி திரையுலகைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகரான ஜஸ்விந்தர் பல்லா( 65) காலமானார். மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-08-22 08:54 GMT

Linked news