புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா?...தற்போது பிரபல நடிகை
தற்போது ஒரு நட்சத்திர கதாநாயகியின் குழந்தை பருவ புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் மலையாளத்தில் பாப்புலராக இருக்கும் நடிகை. அவர் தமிழிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் 4 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் அதிகம்.
Update: 2025-08-22 10:22 GMT