மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை - வைகோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை - வைகோ அறிவிப்பு

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

Update: 2025-08-22 11:06 GMT

Linked news