கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
Update: 2025-10-22 03:39 GMT