குத்து விளக்கு ஏற்றி வைத்து இந்தியர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
குத்து விளக்கு ஏற்றி வைத்து இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் குத்து விளக்கை ஏற்றி வைத்து இந்தியர்களுக்கு அதிபர் டிரம்ப் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி விழாவில் எப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் குஷ் தேசாய், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் டெல்லிக்கான வாஷிங்டன் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Update: 2025-10-22 05:18 GMT