விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்புகடந்த ஆண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்பு

கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு மட்டும் பயனளிக்காமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபரிமிதமான பங்களிப்பை நல்கியுள்ளது.

Update: 2025-10-22 05:25 GMT

Linked news