ரூ.790 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

ரூ.790 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தீபாவளித் திருநாளுக்கு இரு நாள்கள் முன்பாக கடந்த 18-ம் தேதி ரூ.230.06 கோடி, அதற்கு அடுத்த நாள் 19-ம் தேதி ரூ.293.73 கோடி, தீபாவளி நாளில் ரூ.266.06 கோடி என மொத்தம் 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன" என்று கூறியுள்ளார். 

Update: 2025-10-22 05:30 GMT

Linked news