கேரளா: பத்தனம்திட்டாவில் குடியரசுத் தலைவர் முர்மு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
கேரளா: பத்தனம்திட்டாவில் குடியரசுத் தலைவர் முர்மு வந்திறங்கிய ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதனை சிறிது தூரம் தள்ளி மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-10-22 06:02 GMT