தங்கம் விலை சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி ஒரே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

தங்கம் விலை சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி

ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $4,082 வரை வர்த்தகம். இது 2013க்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி என கூறப்படுகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவுசெய்ததாலும், பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதால் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2025-10-22 06:04 GMT

Linked news