சாலையின் நடுவே விழுந்த மின் கம்பம் கனமழை காரணமாக,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
சாலையின் நடுவே விழுந்த மின் கம்பம்
கனமழை காரணமாக, கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மின் கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சரி செய்யும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-10-22 06:10 GMT