தடகளப் போட்டியில் கன்னியாஸ்திரி வெற்றி கேரளா -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
தடகளப் போட்டியில் கன்னியாஸ்திரி வெற்றி
கேரளா - வயநாடு துவாரகா எ.யு.பி. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் 55 வயதான கன்னியாஸ்திரி சபீனா தடகள போட்டியில் மற்ற வீரர்களை விட மின்னல் வேகத்தில் முந்தி சென்று தங்கப் பதக்கம் வென்றார். சிஸ்டர் சபீனா ஒன்பதாம் வகுப்பிலே தேசிய தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றது மட்டுமில்லாமல் சிறு வயதிலேயே பல பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-10-22 07:28 GMT