கேரளா: பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

கேரளா: பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஆனது.

Update: 2025-10-22 12:26 GMT

Linked news