’என் உலகம் அந்த 2 விஷயங்களை சுற்றியே நகர்கிறது’ -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

’என் உலகம் அந்த 2 விஷயங்களை சுற்றியே நகர்கிறது’ - பாலகிருஷ்ணா 


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா(பாலையா). இவர் தற்போது அகண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

Update: 2025-11-22 03:49 GMT

Linked news