‘கேப்டன் பதவியால் பெருமை’- ரிஷப் பண்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

‘கேப்டன் பதவியால் பெருமை’- ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி 


இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2025-11-22 04:26 GMT

Linked news