முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவால் மல்லிகைப்பூ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025
முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 4500 ஆக இன்று விற்பனை ஆகிறது.
தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும், வரத்து குறைந்திருப்பதும் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன. மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Update: 2025-11-22 05:48 GMT