நாம் தமிழர் கட்சியினரின் மாடு மேய்க்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

நாம் தமிழர் கட்சியினரின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில் நாம் தமிழர் கட்சியின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

நாதக நிர்வாகிகள் சிலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளநிலையில், நெல்லையில் சீமான் தங்கியுள்ள திருமண மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2025-11-22 05:51 GMT

Linked news