திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Update: 2025-11-22 09:11 GMT

Linked news