திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்தே பெண்களைக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்? அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் முதல்வர் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2025-11-22 09:23 GMT

Linked news