சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாக கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2025-02-23 09:19 GMT