இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடரும் இலங்கை கடற்படையின் கைதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Update: 2025-02-23 09:21 GMT