இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Update: 2025-02-23 12:25 GMT