நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025

நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் டிப்பர் மீது மோதி விபத்தில் சிக்கியது.

Update: 2025-02-23 12:44 GMT

Linked news