நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் மேலும் ஒருவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
நெல்லை முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஜாகீர் உசைன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியதாக பீர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-03-23 06:43 GMT