கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிலர் வேனில் சென்றுள்ளனர். அப்போது வேனின் டயர் வெடித்து உள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2025-03-23 09:27 GMT

Linked news