ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 67 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டமிழந்து வெளியேறினார்.

Update: 2025-03-23 11:19 GMT

Linked news