தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025

தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. குற்றம் சொல்வது அ.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. குற்றங்களை தடுப்பதற்காக தான் சுட்டிக்காட்டுகிறோம் என பேசியுள்ளார்.

Update: 2025-03-23 11:39 GMT

Linked news