ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மும்பை அணிகள் மோதுகின்றது.7.30 மணி அளவில் நடைபெறும் போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். சேப்பாக்கம் மைதானம் சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாலாஜா சாலை பாரதி சாலை விக்டோரியா ஹாஸ்டல் சாலை உள்ளிட்ட சாலை சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அணியின் ரசிகர்களும் மும்பை அணியின் ரசிகர்களும் அவரவர்களின் விருப்ப டீசர்ட் அணிந்து மைதானத்திற்கு சென்றுள்ளனர்.
Update: 2025-03-23 13:21 GMT