ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தது கனிமொழி எம்.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தது கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விவரிக்க இந்தக் குழு பயணிக்கிறது.இதனைத் தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் இக்குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
Update: 2025-05-23 03:54 GMT