பெங்களூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023ல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
பெங்களூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023ல் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக ரூ.3,400 கோடியை மைசூர் அரச குடும்பத்திற்கு வழங்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.15.39 ஏக்கர் நிலத்திற்கான இழப்பீடு தொகையை (TTR)டிடிஆர்எனும் மாற்றக் கூடிய மேம்பாட்டு உரிமைத் தொகையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2025-05-23 03:55 GMT