கன்னியாகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
கன்னியாகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். திருவிழாவின் 11வது நாளான வரும் ஜூன் 2ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது.
Update: 2025-05-23 04:30 GMT