சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025

சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


கைது செய்யப்பட்ட இஷா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.




Update: 2025-05-23 11:25 GMT

Linked news