பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்பு
நாளை நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இடைவேளை நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-23 13:08 GMT