ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள்; ஐகோர்ட்டு மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025

ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள்; ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு


ஷேர் ஆட்டோக்களில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஏற்றி சென்றால் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. 


Update: 2025-05-23 13:41 GMT

Linked news