ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. காயம் காரணமாக பெங்களூரு கேப்டனாக செயல்பட்டு வந்த ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளார்.
Update: 2025-05-23 13:48 GMT