புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், காரில் சென்றுள்ளார். அவருடன் காரில், அவருடைய உதவியாளர் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் சென்றுள்ளனர்.
அப்போது, பூச்சிக்கடை அருகே சென்றபோது, அந்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. எனினும், இந்த விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் உள்பட 5 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.
Update: 2025-06-23 06:17 GMT