சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது

சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த காவலாளி பழனி போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளியை கைது செய்து போலீசார் விசாரணை

Update: 2025-06-23 13:24 GMT

Linked news