ராஜஸ்தானில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
- ராஜஸ்தானில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு
- பாரான் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன
- பன்வர்காட் காவல் நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர், இடுப்பளவு தண்ணீரில் கைதிகளை இடம் மாற்ற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
- காவல் நிலைய கோப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
Update: 2025-06-23 13:44 GMT