அதிகரிக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

அதிகரிக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,315க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Update: 2025-08-23 05:05 GMT

Linked news