தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியாக எந்திரங்கள், இடவசதி உள்ளிட்டவை இருப்பதால், ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகள் கையாளுவது அதிகரித்து வருகிறது.


Update: 2025-08-23 05:11 GMT

Linked news