திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.
Update: 2025-08-23 05:14 GMT