"மார்ஷல்" படத்தில் வில்லனாக மிரட்ட வரும் ஆதிநடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

"மார்ஷல்" படத்தில் வில்லனாக மிரட்ட வரும் ஆதி


நடிகர் கார்த்தி தற்போது 'வா வாத்தியார்', 'சர்தார்-2' படங்களில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2' படத்தில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழ் இயக்கி வரும் 'மார்ஷல்' என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் கடலோர மாவட்டங்களில் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.


Update: 2025-08-23 05:22 GMT

Linked news