தர்மஸ்தாலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
தர்மஸ்தாலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக வழக்கு: புகார் அளித்தவர் கைது
கர்நாடகாவின் தர்மஸ்தாலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஏராளமான பெண்களின் சடலங்களை புதைத்ததாக முன்னாள் பணியாளர் புகார் அளித்திருந்தார். அவர் கூறிய இடங்களில் தடயங்கள் இல்லாததால் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்துள்ளது.
Update: 2025-08-23 06:15 GMT