ஐதராபாத்தில் சோகம்; ஒரே குடும்பத்தினர் 5 பேர் மர்ம... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

ஐதராபாத்தில் சோகம்; ஒரே குடும்பத்தினர் 5 பேர் மர்ம மரணம்


அவர்களுடைய மர்ம மரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதுபற்றி தெரியவரும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவம் ரஞ்சோலா கிராமத்தில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-08-23 07:13 GMT

Linked news