அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக சமீபத்தில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-08-23 07:23 GMT

Linked news